திரைச்செய்திகள்
Typography

ஸ்ரீரெட்டி உங்கள பற்றி தப்பு தப்பா சொல்றாங்களே, உங்க பதிலென்ன? இந்த கேள்வியை த்ரிஷாவிடம் கேட்டால் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறார்.

“யாருங்க அவ? ரோட்ல போற வர்றவங்கள்லாம் சொல்ற விஷயத்துக்கு நான் எதுக்கு பதில் சொல்லிட்டு இருக்கணும்? நான் பதில் சொல்றளவுக்கு அவளும் இந்த கேள்வியும் வொர்த் இல்ல” என்று முடித்துக் கொண்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்