திரைச்செய்திகள்
Typography

‘கலாச்சாரக் கேடு, கான்கிரீட் ஓடு’ என்றெல்லாம் ஆகாத வார்த்தைகளால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை சிலர் அர்ச்சித்து வந்தாலும், நிகழ்ச்சி சூடு பிடித்துவிட்டதை இப்போது உணர முடிகிறது.

அதுவும் அந்த சர்வாதிகார டாஸ்க், நிகழ்ச்சியை மேலே தூக்கி பிடித்துவிட்டதாம். ஐயோ பாவம்... சம்பந்தப்பட்ட நடிகை ஐஸ்வர்யாவைதான் ஊரே சேர்ந்து தூற்ற ஆரம்பித்திருக்கிறது.

இந்த நேரத்தில் மகத்தின் இமேஜிலும் வண்டியாய் வண்டியாய் சேறு. “சிம்புவின் ஃபிரண்டு வேற எப்படி இருப்பாரு?” என்கிற கமென்ட் மெல்ல மெல்ல தவழ்ந்து சிம்புவின் காதுக்கே போனதாம்.

லேசாக சிரித்துக் கொண்டவர், “அவன் வெளியில் வர்ற நேரத்தில் வாசலில் ரெண்டு தயாரிப்பாளர்களாவது அட்வான்சோட நிக்கணும். அது போதும்” என்கிறாராம். ஃபிரண்டிய்... ஃபீலாய்ட்டாய்ப்ல!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்