திரைச்செய்திகள்
Typography

75 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாயிஷா, கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாறுமாறான வெற்றிக்குப்பின் ஒரு கோடியாக உயர்த்திவிட்டாராம்.

ஜுங்கா ஓடலையே? அதற்காக குறைச்சுக்க வேண்டியதுதானே? என்று கேள்வி கேட்கதான் யாருக்கும் துப்பு இல்லை! மேலே போற பட்டத்தை கீழே இருக்கிற நூல்தான் கண்ட்ரோல் பண்ணணும். அதை விட்டுட்டு புலம்புவர்களை என்ன செய்ய?

BLOG COMMENTS POWERED BY DISQUS