திரைச்செய்திகள்
Typography

‘கடைக்குட்டி சிங்கம்’ தியேட்டருக்கு வந்து ரெண்டு வாரங்கள் முழுசாக கடந்த பின்பும், அப்படத்தை தியேட்டரை விட்டு நகர்த்த அஞ்சினார்களாம்.

இந்த ஒரு காரணத்திற்காகவே ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கும், யுவன் தயாரிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமம் காதல்’ படத்திற்கும் சொற்ப தியேட்டர்களே கிடைத்தன. தியேட்டர் ஏரியாவில் எப்போதும் தனிக்காட்டு ராஜாவாக விளங்கிவரும் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, தன் செல்வாக்கை பயன்படுத்தி ஓடாத ‘கஜினிகாந்த்’தையும் விடாமல் ஓட்டிக் கொண்டிருப்பதால் அந்த தியேட்டர்களும் கிடைக்கவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்