திரைச்செய்திகள்
Typography

சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தே ஆக வேண்டும் என்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

அது ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்தால் போதும். இதென்னடா குரங்கு வைத்தியமா இருக்கு? என்று குழம்புகிறவர்களுக்கு இதோ விளக்கம். ரவிக்கு முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் நெருக்கமான பழக்கம். அந்த வகையில் தன் ஜோடியை மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறார்.

ரவியே சொல்லிட்ட பிறகு ராவு காலம் என்ன, எம கண்டம் என்ன? படக்கென அந்த நடிகையை புக் பண்ணி ஒரு ரவுண்டு விடுகிறார்கள் அந்த ஹீரோக்கள்.

இதுவே அரை டசன் படங்களை கடக்க வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. அதில் மூன்று ஹிட் என்றாலும் முன்னணி அந்தஸ்து. முன்னணி சம்பளம் வந்துவிடும். ஐடியா எப்படி? அந்த ஃபார்முலாவை கடைபிடித்து கை மேல் வெற்றி பெற்ற ரீசன்ட் ஹீரோயின் யார்? நம்ம சாயிஷாதான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்