திரைச்செய்திகள்
Typography

ஏ.ஆர்.முருகதாசின் அடுத்த டார்க்கெட் ரஜினிதான். சமீபத்தில் அவரை நேரில் சந்தித்து ஒரு கதையும் சொல்லியிருக்கிறார்.

துரதிருஷ்டம் என்னவென்றால், அந்தக் கதை ரஜினியை கவரவில்லை. அப்புறமென்ன? தன் வழக்கமான புன்னகையுடன் கை குலுக்கி அனுப்பிவிட்டார். கிடைத்த வாய்ப்பு நழுவிருச்சே என்று ஃபீல் ஆன முருகதாஸ், மீண்டும் கஜினியாகியிருக்கிறார். தலைவர் அப்பாயின்ட்மென்ட் இன்னொரு முறை கிடைக்கணுமே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்