திரைச்செய்திகள்
Typography

ஹன்சிகாவுக்கு கொழுத்த கெட்ட நேரம் போலிருக்கிறது. தமிழில் அல்மோஸ்ட் மார்க்கெட் இழந்துவிட்ட அவரை, மீண்டும் காப்பாற்றி கரை சேர்க்க ட்ரை பண்ணுகிறார் தனுஷ்.

ஹன்சிகாவின் புதுப்பட அறிவிப்பை அவரே தன் கைப்பட ட்விட்டரில் அறிவிப்பதாக இருந்தது. அங்குதான் புயல் மெரீனாவை கடந்தது. யெஸ்... கலைஞரின் மரணச்செய்தியும் துக்கமும் தமிழ்நாட்டை உலுக்கிவிட, தன் பட அறிவிப்பை அப்படியே மனசுக்குள் போட்டு விழுங்கிவிட்டார் ஹன்ஸ். இருந்தாலும் அந்த தலைவருக்கு செலுத்த வேண்டிய அஞ்சலியை தானே ட்விட் தன் கையால் ட்விட் செய்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS