திரைச்செய்திகள்
Typography

நடிகை சாயிஷா வைத்த ‘தண்ணி’ பார்ட்டி, கட்சி வட்டாரத்தில் கடும் எரிச்சலை கிளப்பியிருக்கிறது.

கலைஞர் ஆஸ்பிடலில் இருந்த போது தனுஷ் எப்படி தன் பிறந்த நாளுக்காக தண்ணி பார்ட்டி வைத்தாரோ, அதே போல ஒரு நிகழ்வுதான் இதுவும். பார்ட்டி வைப்பதற்கு முன்பே அவருக்கு சொல்ல வேண்டியவர்கள் சொல்லியிருந்தால் அவர் கேட்டிருப்பார்.

ஆனால் சொல்ல விட்டுவிட்டார்களே என்பதுதான் ஆதங்கம். ஆனால் கஜினிகாந்த், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா என்று மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி, அதில் ரெண்டு வெற்றி என்றால் அவரும் என்னதான் செய்வார்? குழந்தையை மன்னிச்சூ....!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்