திரைச்செய்திகள்
Typography

நடிகர் சிம்பு நானும் கலைஞர் சமாதிக்குப் போய் அஞ்சலி செலுத்தினேன் என்று கூறி வருகிறார்.

ஆனால் போட்டோ எங்கே என்றால், நான் யாருமில்லாத நேரத்தில் சென்றேன் என்கிறார். அதிகாலை நாலு மணிக்கு மீடியாக்களுக்கும் சொல்லாமல் போய்விட்டு வந்தாராம். இதையெல்லாம் நம்ப சொல்றீங்களா என்று குரூப் கேட்டாலும், போனேன்னு சொன்னவர்ட்ட போவலேன்னு சண்டையா போட முடியும்? அவரவர் மனசு அவரவர்க்கு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்