திரைச்செய்திகள்
Typography

கேரளா வெள்ளம் யார் யாரையோ கவிழ்த்துப் போட்டு காலி பண்ணிவிட்டது. ஆனால் இங்கு தமிழ்நாட்டிலிருக்கும் ஏராளமான ரசிகர்களுக்கு ஓவியா என்ன ஆனாரோ என்கிற பதற்றம்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் போய், தலைவி... எங்க இருக்கீங்க, எப்படியிருக்கீங்க? என்று கதறிவிட்டார்கள். இதையடுத்து பல வாரங்களாக அந்த திசை பக்கமே வராமலிருந்த ஓவியா, ‘ஹாய் பிரண்ட்ஸ். எல்லாரும் நல்லாயிருக்கீங்களா? என்றொரு பதிலைப் போட... போட்ட அதை மணி நேரத்தில் 1500 ரிப்ளைஸ்! வெள்ளம் எப்படி வேணும்னா இருந்திட்டுப் போகட்டும்... அன்பு இப்படிதான் இருக்கணும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்