திரைச்செய்திகள்
Typography

தமிழ்சினிமாவில் ஒரே நேரத்தில் பிரமாண்ட படங்களை எடுத்துக் குவிக்கும் இரு பெரும் கம்பெனிகளாக திகழ்வது சன் பிக்சர்ஸ் மற்றும், லைக்கா நிறுவனங்கள்தான்.

முதல் நிலை நடிகர்கள் சிலர், இந்த கம்பெனிகளுக்கு கால்ஷீட் கொடுக்கவும் துடியாய் துடிக்கிறார்கள். ஏன்? கை நிறைய சம்பளம் மட்டுமல்ல... அதற்கான ஜி.எஸ்.டி யையும் கூட அந்த நிறுவனங்களே கட்டிவிடுவதுதான். லேட்டஸ்ட்டாக சன் பிக்சர்சுடன் கை கோர்த்திருக்கிறார் சூர்யா. இதுவரை அவர் வாங்காத சம்பளத்தை அவருக்காக நிர்ணயித்திருக்கிறார்களாம். முருகதாசுக்குக் கூட 25 கோடி ப்ளஸ் டாக்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது சம்பளம். (ஆட்சிக்கு வந்தா கொடுத்ததை சேர்த்து பிடுங்கிடுவாங்களோ?)

BLOG COMMENTS POWERED BY DISQUS