திரைச்செய்திகள்
Typography

கடையாணியை பிடுங்கி காது குடைகிற அளவுக்கு டென்ஷன் ஆகிக் கிடக்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு.

ஏன்? பல மாதங்களுக்கு முன்னாலேயே சீமராஜா படத்தின் ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணிவிட்டார்கள். அதற்கேற்ற பிளானுடன் சென்று செப்டம்பர் 13 ரிலீஸ் என்றும் அறிவித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் திடீரென ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணி, எனக்கும் தியேட்டர் தா... என்று குறுக்கே இன்னொரு படம் வந்தால்... எரிச்சல் வரும்தானே? விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர்தான் அந்தப்படம். மீண்டும் முதல் வரியை படிக்கவும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்