திரைச்செய்திகள்

கடவுளின் தேசமான கேரளாவை சாத்தான் சூழ்ந்து இரண்டு வாரத்திற்கும் மேலாச்சு.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டார்கள். நூற்றுக்கணக்கான மரணங்கள். வெள்ளத்தில் தத்தளிக்கிறது நாடு. இவ்வளவு களேபர கஷ்டகாலத்திலும் தான் நடித்த படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார் கேரளாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி! எங்க ஊர்ல ‘மம்முட்டி’ன்னு நாங்க வேற ஒரு பொருளுக்கு பெயர் வச்சுருக்கோம். நினைச்சு பார்த்தா சரின்னுதான் தோணுது!