திரைச்செய்திகள்
Typography

பிக்பாஸ்2 செட் வொர்க்கில் பெப்ஸி தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.

இதை கண்டித்து பெப்ஸி அமைப்பு கமல் வரைக்கும் பஞ்சாயத்து செய்து ஓய்ந்துவிட்டது. இப்போது வெட்டுனவனை விட்டுட்டு, விலக்குனவனை அரெஸ்ட் பண்ணிய கதையாக பிக்பாஸ் ஷோ நடக்கும் இடமான ஈவிபி ஸ்டூடியோ மீது நடவடிக்கை எடுக்க கிளம்பியிருக்கிறது.

ஈவிபி யில் ஷுட்டிங் நடந்தால் அதற்கு தொழில் ஒத்துழைப்பு இல்லை என்கிற வாய்மொழி உத்தரவை அமல் படுத்த அலைகிறாராம் அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. வரவர பெப்ஸி, தயாரிப்பாளர்களுக்கு தலைமை வகிக்க ஆரம்பித்துவிட்டது. என்னே ஒரு இழுக்கு?!

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்