திரைச்செய்திகள்

இன்று தமிழ்சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இரண்டே இரண்டுதான்.

ஒன்று லைக்கா. இன்னொன்று சன் பிக்சர்ஸ். முன்னணி ஹீரோக்களை வளைத்து வளைத்துப் பிடிக்கும் இந்நிறுவனங்களின் ஆசை லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டார் சிம்பு. லைக்கா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார் அவர். சன் பிக்சர்சும் சிம்பு மீது கண் வைத்ததாம்.

என்ன காரணத்தாலோ தாடி அப்பா தடுக்கிறாராம் மகனை! இதெல்லாம் ஒரு கொடுப்பினைன்னு நினைச்சா, கொடூரமான  தடுப்பணையா இருக்கே?