திரைச்செய்திகள்
Typography

பொதுவாக ஒரு ஹீரோ டாப் இடத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறார் என்றால் அவரை ‘வாடா போடா’ என்று அழைத்தவர்கள் கூட, சார்... அண்ணன்... என்று பம்ம ஆரம்பித்துவிடுவார்கள்.

சினிமா ஏரியாவில் இந்த திடீர் மரியாதைகள் சகஜமோ சகஜம். அப்படியிருக்க, தன்னை ‘தம்பி’ என்று மற்றவர்களை அழைக்க விட்டு ரசிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘சீம ராஜா’ ஆடியோ விழாவில் அதை கண் கூடாக காண முடிந்தது. டி.இமான், சூரி, நரேன், சிம்ரன் என்று எல்லாருமே சிவாவை ‘தம்பி’ என்றே அழைத்தார்கள். குடும்பத்தில் ஒருவராக நுழைய வேண்டும் என்றால், இத்தகைய திட்டமிடல் சரிதான்!BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்