திரைச்செய்திகள்
Typography

‘மேயாத மான்’ படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்த இந்துஜா, அக்மார்க் தமிழ் பொண்ணு.

‘60 வயது மாநிறம்’ படத்தில் நடித்த பின் அவருக்கான மவுசு சற்றே கூடியிருக்கிறது. இவர் தமிழ் பொண்ணு என்கிற விஷயம் அறிந்தபின், முன்னணி இயக்குனர்கள் சிலரும் இந்துஜாவுக்கு ‘ஹலோ’ சொல்ல கிளம்பியிருக்கிறார்களாம். ஒரே கண்டிஷன், ‘நோ கவர்ச்சி’ என்கிற இந்துஜாவுக்கு, அந்த ஒரு கொள்கை மட்டுமே கட்டை போடும் என்கிற தகவலை சொல்லிக் கொண்டு விடைபெறுவது... அதே தமிழ் இயக்குனர்கள்தான் சாமீயோவ்...!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்