திரைச்செய்திகள்
Typography

‘காக்கா முட்டை’ மணிகண்டன் அதற்கப்புறம் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை.

‘கமர்ஷியல் வேணும் சார்...’ என்று கடிந்து கொண்ட நிறுவனங்களால் பெரும் கவலைக்கு ஆளானவர், ‘இனிமே படமே எடுக்கப் போறதில்ல.

என் ஆத்ம திருப்திக்கு வெறும் குறும்படங்கள் மட்டுமே எடுப்பேன்’ என்று கூறிவிட்டு சினிமா சன்னியாசம் போய்விட்டார்.

என்ன விந்தை? ‘நீங்கள்லாம் தமிழ் சினிமாவுக்கு வேணும். உங்களை விட முடியாது’ என்று வற்புறுத்தி அழைத்து வந்த விஜய் சேதுபதி, அவர் டைரக்ஷனில் மீண்டும் நடிக்கிறார்.

மணிகண்டனால் கைவிடப்பட்ட ‘கடைசி விவசாயி’ படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோ. மணிகண்டனின் கடைசி நம்பிக்கை!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்