திரைச்செய்திகள்
Typography

அங்கே இங்கே புரண்டு கடைசியில் சச்சின் டென்டுல்கர் மீது சாணி வாரி வீசிவிட்டார் ஸ்ரீரெட்டி.

இதுவரை சினிமாக்காரர்களை மட்டும் பகைத்துக் கொண்ட ரெட்டி, இப்போது விளையாட்டு ஆர்வலர்களையும் பகைத்துக் கொண்டதால், ஆந்திராவில் பதற்றம்.

என்ன நடந்தது? ‘சச்சின் ஹைதராபாத் வரும்போது அவர் நடிகை சார்மியுடன் நெருக்கமாக இருப்பார்’ என்று பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி. 

இனியும் இவரை பேச விட்டு வேடிக்கை பார்க்காதீங்க என்று பொங்கி வருகிறார்கள் ரசிகர்கள். என்ன நடக்கப் போகிறதோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்