திரைச்செய்திகள்
Typography

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்த வைப்புத் தொகை சுமார் ஆறு கோடியை காலி பண்ணிவிட்டது விஷால் தலைமையிலான அமைப்பு.

உறுப்பினர்கள் விழித்துக் கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். கடைசி பொதுக்குழுவில் இந்த பணத்தை வைத்தாக வேண்டுமே? 

இளையராஜா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் “அந்த நிகழ்ச்சியை நடத்தவே இன்னும் ஒரு கோடி தேவைப்படும்.

மிச்சமிருக்கிற ஒரு கோடியையும் சுரண்டிடுங்க. சரியா இருக்கும்” என்று நக்கல் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.

இன்னொரு வேடிக்கை. இளையராஜாவின் இசைக்கச்சேரிக்கு அவருக்கு சம்பளமாக மூன்றரை கோடி பேசி ஐம்பது லட்சத்தை அட்வான்சாக கொடுத்திருக்கிறார்கள்.

முழு படத்திற்கே 60 லட்சம் சம்பளம் வாங்கும் இளையராஜாவுக்கு மூன்று மணி நேர கச்சேரிக்கு மூன்றரை கோடியா? சங்கம் விளங்கிரும்...

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்