திரைச்செய்திகள்

அக்டோபர் 18 ந் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை துவங்குகிறார் ஷங்கர்.

இதில் 1942 ல் வருவது போல ஒரு பிளாஷ்பேக். இயற்கை விவசாயியாக நடிக்கப் போகிறார் கமல்.

இவருக்கு ஜோடிதான் காஜல். படத்தில் சுமார் 40 நிமிஷங்கள் வரப்போகும் இந்த காட்சிகளுக்காக பெரும் செலவில் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளப் போகிறாராம் ஷங்கர்.

2பாயின்ட்0 படத்தில் சிக்கியது போல சிக்கக் கூடாது என்பதற்காகவே முதலில் இந்த போர்ஷனை ஷுட் பண்ணி வெளிநாட்டுக்கு அனுப்பப் போகிறாராம்.

திருவாரூர் இடைத் தேர்தலில் பிரச்சாரம் பண்ண தலைவரை அனுப்புவீங்களா ஷங்கர்?