திரைச்செய்திகள்
Typography

சிம்புவுக்கு சீமான் கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம்தான் இப்போது கோலிவுட்டில் ஹாட்!

‘தம்பிய வச்சு மூணு படம் கொடுக்கப் போறேன்’ என்று மார்தட்டி வருகிறார் சீமான்.

சிம்புவுக்கு சீமான் மீது ஏனிந்த திடீர் கரிசனம்? லைகா நிறுவன அதிபரிடம் பிரபாகரன் உயிரோடு இருந்தபோது ஒரு கட்டளை இட்டாராம்.

அது... ‘தம்பி சீமானை வச்சு நீ படம் எடுக்கணும்’ என்பதுதான்.

அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற கிளம்பியிருக்கிறார் லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன்.

சிம்புவை லைகாவுக்கு கொண்டு போய் விட்டதே சீமான்தானாம்.

அது மட்டுமல்ல, எட்டு கோடி சம்பளம் கேட்டுக் கொண்டிருந்த சிம்புவுக்கு பதினைந்து சி வரைக்கும் ஆஃபர் கொடுக்க வைத்தாராம்.

அப்புறமென்ன? இவருக்கு அவரு அண்ணா... அவருக்கு இவரு எம்.ஜி.ஆர்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்