திரைச்செய்திகள்
Typography

போயஸ் கார்டனில் பல கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.

சொந்தப்படம் எடுப்பதற்கு கடன் வாங்கியவர் அதில் ஒதுக்கி(?) வாங்கிய வீடுதானாம் இது.

ஆனால் இவரிடம் படம் வாங்கி நஷ்ட கிணற்றில் விழுந்தவர்கள், கையை பிடிச்சு யாராவது தூக்க மாட்டாங்களா என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள் இன்னமும்.

இதுபோக காளி, திமிரு புடிச்சவன் விளம்பரம் வெளியிட்ட சாதாரண செய்தித்தாள் நிறுவனங்கள், இணையதளங்கள், யூ ட்யூப் சேனல்களுக்கும் நாமம் போட்டுவிட்டார் ஃபாத்திமா விஜய் ஆன்ட்டனி.

யார் போன் அடித்தாலும் எடுப்பதில்லை.

எடுத்தாலும், நாங்களே ஒண்ணுமில்லாம இருக்கோம். உங்களுக்கு வேறயா? என்று எகத்தாளமாக பதில் சொல்கிறாராம்.

வழக்கம் போல விஜய் ஆன்ட்டனி படத்தில் பேசுகிற டயலாக்கை விட கம்மியாகவே பதிலளிக்கிறார் இந்த விஷயத்தில்.

நல்லா வருவீங்க சாரு...

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்