திரைச்செய்திகள்
Typography

2019 ல் அதிக படங்களில் நடித்தவர் ஜி.வி.பிரகாஷ்தான் என்று 2020 ன் முதல் நாளில் அறிவிக்க தொண்ணூறு சதவீத வாய்ப்புகள் இருக்கிறது.

சுமார் 11 படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

உடனடி ரிலீசுக்கு தயாராகி காத்திருக்கிற படங்களே அதில் சுமார் ஐந்தாறு இருக்கும் என்கிறார்கள்.

இப்படி சகட்டுமேனிக்கு கால்ஷீட் கொடுத்து கல்லா கட்டி வரும் ஜி.வி.

ஏன் இப்படி அவசரப்படணும் என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.

‘அட்வைசை தூக்கி பரண்ல போடு.

அட்வான்சை தூக்கி பேங்க்ல போடு’ என்ற தத்துவத்தை பின்பற்றும் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக சொன்ன நல்ல செய்தி இதுதான்.

மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்