திரைச்செய்திகள்
Typography

ஆச்கஸ் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தின் சமீபத்திய வெற்றிதான் ‘ராட்சசன்’.

இந்தப்படத்தின் வெற்றிக்குப் பின் தன் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியிருக்கிறார் ஹீரோ விஷ்ணு விஷால்.

அப்படியொரு பெருமைக்குரிய படத்தை கொடுத்த நிறுவனம் அதே டிராக்கில் பயணிக்க வேண்டியதுதானே?

அப்படத்தின் தயாரிப்பாளர், தன் அக்கா மகனை ஹீரோவாக்கப் போகிறாராம்.

கதையின் ஸ்டைல்தான் கண்றாவி கண்றாவி. இருட்டறையில் முரட்டுக்குத்து மாதிரியான அடல்ட் படமாம் இது.

நாடு சுத்தமா இருக்க விட மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அப்படிப்பட்ட படங்களை தமிழில் அறிமுகப்படுத்தி முகத்தில் கரியை பூசிக் கொண்ட ஞானவேல்ராஜாவே அதை விட்டுவிட்டு வேறு வேலைகளை பார்க்க கிளம்பிவிட்டார்.

இப்ப போய் இவங்கள்லாம் வர்றாங்களே, அதுதான் சங்கடம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்