திரைச்செய்திகள்
Typography

வடிவேலு, சந்தானம், யோகிபாபுவை தொடர்ந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கம் சிரிப்பு நடிகரான காளியும் ஹீரோவாகியிருக்கிறார்.

இவர் நடிக்கும் படத்தின் பெயர் மாடு.

ஆள் கொஞ்சம் குண்டாக இருப்பார். அதற்காக மாடுன்னு தலைப்பு வைக்கறதெல்லாம் அநியாயம்ப்பா... என்று கதறுகிறவர்களுக்கு, ஒரு விளக்கம்.

இந்த மாடு அந்த மாடு இல்லை. அரசியல் கட்சியில் மாடாக உழைக்கும் தொண்டர்களை குறிக்கிற தலைப்புதானாம் இது.

அரசியல் நையாண்டி, நக்கல் என்று சகட்டு மேனிக்கு காய்ச்சப் போகிறார்களாம்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தை வெளியிட திட்டம். இப்பவே பாதி படம் முடிஞ்சாச்சு.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்