திரைச்செய்திகள்
Typography

சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு படத்தை வெங்கட் பிரபுதான் இயக்கப் போகிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது? மண்டையை போட்டு இடித்துக் கொண்ட வெங்கட் பிரபு, கிளி சீட்டெடுப்பது போல தேடி தேடி எடுத்தார்.

சிம்புவின் ஒப்புதலுடன் ஒருவழியாக முடிந்தது வேட்டை. ராக்ஷி கண்ணாவை ஹீரோயினாக்கிவிடலாம் என்று முடிவெடுத்து அவரை பிக்ஸ் பண்ணியும் முடித்தார்கள்.

அதற்கப்புறம்தான் பால் சட்டியில் பல்லி விழுந்தது.

ஒரு டச் இருக்கட்டுமே என்று போன் அடித்த சிம்புவிடம், நோ பார்ட்டி, நோ சந்திப்பு என்று கூறிவிட்டாராம் ராக்ஷி.

ஐயய்யோ... அப்புறம்? ஹீரோயினை மாற்றுவதற்காக கூடி கூடி பேசி வருகிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்