திரைச்செய்திகள்
Typography

தமிழகம் முழுவதும் முதல் மூன்று நாள் கலெக்ஷனே ஐம்பது லட்சத்தை தாண்டவில்லை.

இந்த அதிர்ச்சி தயாரிப்பாளருக்கு இருந்தாலும், திருமணம் படத்தை இப்படி எடுத்துவிட்டோமே என்கிற அதிர்ச்சி இயக்குனர் சேரனுக்கு இல்லை.

இப்பவும், தான் எடுத்தது காவியம் என்றே பேசி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பிரபல தொலைக்காட்சியின் நேர்காணலுக்கு சென்றவரிடம், ‘நீங்க உங்களை அப்டேட் பண்ணிக்கவே இல்லையே?’ என்று கேட்டுவிட்டார் தொகுப்பாளர்.

அவ்வளவுதான். மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு பாதியிலேயே கிளம்பிவிட்டார் சேரன். ஒருவேளை ஆக்ஷன் படத்தில் நடிக்க பயிற்சி எடுக்கிறாரோ என்னவோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்