திரைச்செய்திகள்
Typography

ம்... நல்ல படம் எங்கப்பா ஓடுது? என்கிற அலுப்பு அங்கலாய்பெல்லாம் காலி பண்ணிய ஒரு படமாகிவிட்டது அப்பா. சமுத்திரக்கனி இயக்கிய இந்த படம் அவருக்கு சுமார் ஏழு கோடி ரூபாய் லாபத்தை கொடுத்திருக்கிறதாம்.

சைலண்டாக வந்து, சத்தமில்லாமல் வசூலித்த இந்த படத்தை பற்றிதான் பொங்கி பொங்கி பொறாமைப்படுகிறது சிலரது மனசு. நாமளும் அதே மாதிரி ஒரு படம் எடுக்கணும் என்று ஆளாளுக்கு ரூம் போட்டு யோசித்து வருவதுதான் கிலியேற்படுத்தும் செய்தி. எப்பவாவது இப்படி வந்தால் ஓ.கே. தெருவுக்கு தெரு அட்வைஸ்னு கிளம்புனா, ஸ்கூல் பேக் கிழிஞ்சுருமேய்யா...? 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்