திரைச்செய்திகள்
Typography

பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராக சினிமாவுலகமும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

கொடுத்த வேகத்தில் திட்டும் வந்து விழுகிறது அவர்களுக்கு. இவ்வளவு சீரழிவுக்கும் காரணம், நீங்க எடுக்கிற சினிமாதான்யா... என்கிற கருத்து சரியா, தவறா? அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இருட்டறையில் முரட்டுக்குத்து, ஹரஹரமகா தேவகி படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி ஒரு ட்விட் செய்திருந்தார்.

அதில், குற்றவாளிகளின் கண்ணை பிடுங்கி... அதை அறுத்து பைத்தியமாக்க வேண்டும் என்று குறிப்பிட, வரிசை கட்டி வசை பாடிவிட்டார்கள்.

‘அதை உன் புருஷன்ட்டேர்ந்துதான்மா ஆரம்பிக்கணும்.

இப்படியெல்லாம் படம் எடுத்தா அப்படியெல்லாம் ஏன் குற்றம் நடக்காது?’ என்றார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்