திரைச்செய்திகள்

பல வகையிலும் கடனில் இருக்கிறார் ஆர்யா.

அதை அடைக்கதான் செகன்ட் ஹீரோ வாய்ப்பு கிடைத்தாலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் சாயிஷாவுடன் காதல் மற்றும் கல்யாணம்.

தேடி வந்த மகராசி, திரும்புற இடத்திலெல்லாம் கஜானாவை வைத்துவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று முடிவெடுத்திருக்கிறார்.

இப்பவே கைவசம் மூன்று படங்கள் இருக்கிறதாம். அது மட்டுமல்ல...

ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்தே ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள்.