திரைச்செய்திகள்
Typography

பிரபல கல்வித் தந்தை ஐசரி கணேஷ், தான் பேசிய வார்த்தையை வாபஸ் பெற வேண்டிய நேரம் இது.

யெஸ்... இவர் தயாரித்த எல்.கே.ஜி படத்தில் ஹீரோவாக நடித்தர் ஆர்.ஜே.பாலாஜி.

முன்னணி நடிகர்களை வைத்து சில படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ஐசரி கணேஷுக்கு இந்த படத்தையே தன் நிறுவனத்தின் முதல் படமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை.

‘வேற வழியில்லாம இதை ரிலீஸ் பண்றேன்’ என்று மைக்கை பிடித்து அலட்சியமாக சொன்னதை ஆர்.ஜே.பாலாஜி போல அங்கிருந்த பிரஸ்சும் ரசிக்கவில்லை.

கடைசியில் இந்தப்படம் ஹிட். எல்லா செலவும் போக ஐசரி கணேஷுக்கு பத்து கோடி லாபமாம். ஒட்டடைன்னு நினைச்சா அது தோரணம்னு காட்டிடுச்சே?

BLOG COMMENTS POWERED BY DISQUS