திரைச்செய்திகள்
Typography

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படப்புகழ் ஆதிக் ரவிச்சந்திரன், அஜீத்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார்.

ஷுட்டிங் நடுவில் அஜீத்திடம் ஒரு கதை சொன்னாராம். இது நல்லாயிருக்கே... டெவலப் பண்ணுங்க என்று வழியை திறந்துவிட்டிருக்கிறார் அஜீத்.

ஒருவேளை கதை அல்டிமேட்டாக இருந்தால் அதில் அஜீத் நடிக்கக் கூடும்.

இந்தப்படத்தில் நடிக்காமல் விட்டிருந்தால் அஜீத்தை சந்திக்கவே அரை நூற்றாண்டு ஆகியிருக்கும். ஆதிக்கின் நல்லநேரம் நடிக்க முடிவெடுத்தார். சரி போகட்டும்... இவர் பேசிக்கலாகவே அஜீத் ரசிகர் என்பதால், படம் கமர்ஷியல் கூட்டு, கண்ணாபின்னா பணியாரமாக வரும். அதில் சந்தேகமேயில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS