திரைச்செய்திகள்
Typography

‘நேர் கொண்ட பார்வை’ படத்திற்குப் பின் இயக்குனர் வினோத் அஜீத்துடன் ரிப்பீட் அடிக்கப் போவதில்லை.

விஜய் ரஜினி என்று தன் வலையை இரண்டு பக்கமும் வீசினார். முதலில் கதை கேட்ட ரஜினி, ஆஹா ஓஹோ சூப்பர் என்று கதைக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டாராம். முருகதாஸ் படத்திற்குப்பின் இந்தப் படத்தில்தான் நடிக்கப் போகிறாராம். (அப்ப கட்சி எப்ப?) இந்த சந்தோஷம் ஒரு புறமிருக்க... விஜய்யும் ஏப்ரல் 10 ந் தேதிக்குப் பின் கதை கேட்பதாக கூறியிருக்கிறாராம். வருங்கால சூப்பர் ஸ்டாரும், நிகழ்கால சூப்பர் ஸ்டாரும் பச்சைக் கொடி காட்டியிருப்பதால், இயக்குனர்களின் சூப்பர் ஸ்டாராகிக் கொண்டிருக்கிறார் எச்.வினோத்!

BLOG COMMENTS POWERED BY DISQUS