திரைச்செய்திகள்

தன் ரசிகர்களை ஏமாற்றுவதே பிழைப்பாகிவிட்டது விஜய் சேதுபதிக்கு.

சீதக்காதி என்ற படத்தில் வெறும் பதினைந்து நிமிஷமே நடித்திருந்தார் அவர்.

ஆனால் முழு படத்திலும் வருவது போல ஒரு பில்டப் கொடுத்திருந்தார்.

தியேட்டருக்கு போன ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.

படமும் பணால். அதற்கப்புறமும் அதே போல ஒரு வேலையை செய்ய அவரால் எப்படி முடிகிறதோ?

இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் வெறும் 38 நிமிஷமே வருகிறாராம் விஜய் சேதுபதி.

ஆனால் படம் முழுக்க அவர் இருப்பதை போல பில்டப் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் அவர் அந்த 38 நிமிஷமும் திருநங்கையாகவே வருகிறார்.

சமீபமாக வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

இளையராஜா எனும் அற்புதக் கலைஞனை 60-களுக்கு பிறகு பிறந்த யாராலும் தவிர்க்கவே முடியாமல் அன்றாடம் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

பன்னிரு இராசிகளுக்குமான ஜுன் மாத இராசி பலன்கள். பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் கணித்துத் தரும் துல்லியமான பலன்கள். ஒவ்வொரு ராசியினருக்குமான பரிகார விபரங்களும் எளிமையான விளக்கங்களும்.