திரைச்செய்திகள்
Typography

கார்த்தி நடித்த தேவ் படம் பல கோடிகள் நஷ்டம்.

தயாரித்தவர் கார்த்தியின் நண்பர். படத்தை மொத்தமாக கொள்முதல் செய்த விநியோகஸ்தர் கடைசி நாளில் வந்து கையை விரிக்க, தன் சம்பளத்திலிருந்து இரண்டரை கோடியை விட்டுக் கொடுத்தாராம். கார்த்தி. இப்போ? பணமும் போச்சு. ஹிட்டும் போச்சு.

தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் கூட பலத்த நஷ்டம். இருந்தாலும் இப்படத்திற்காக வைக்கப்பட்ட போட்டியில் வென்றவர்களுக்கு ஏமாற்றாமல் பைக் பரிசை வழங்கியிருக்கிறார்கள். தேவ் நினைச்சிருந்தா பைக்கை வாங்கி ஏவ் விட்டிருக்கலாம். ஆனால் செய்யல. அண்ணன் நல்லவரு என்று மார் தட்டுகிறார்கள் கார்த்தியின் தொண்டரடி பொடியார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்