திரைச்செய்திகள்

அஜீத் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அதே பட இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஏனென்றால் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இரு படங்களுமே வினோத்தின் அருமை பெருமையை சொல்லியதே, அதனால்!

ஆனால் அஜீத்திற்கும் வினோத்துகுமான புரிதல் நாளுக்கு நாள் விரிசல் என்கிற நிலையிலிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன், இப்படத்திலிருந்து விலகி விடுகிற அளவுக்கு மூட் அவுட் ஆனாராம் அஜீத். அப்புறம் எப்படியோ... பேசி கூலாக்கி நடிக்க வைத்தார்களாம்.