திரைச்செய்திகள்
Typography

பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர் சிம்புதான்.

மணிரத்னம் விரும்பி அழைத்து கமிட் பண்ணினார் அல்லவா? அதற்குதான் கடுமையாக செக் வைத்துவிட்டார்கள் ஜெயம் ரவியும் விக்ரமும். ஏன்? “சிம்பு நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்களாம். யாருக்காக யாரை காவு கொடுப்பது?

பல மணி நேரம் யோசித்த மணி, சிம்புவின் கால்ஷீட்டில் கத்தி போட்டுவிட்டார். ஆனாலும் தயங்கி தயங்கி இந்த விஷயத்தை அவர் சிம்புவிடம் சொல்ல, படு ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டாராம் இவர். பரவால்ல சார் நானே ஒதுங்கிக்கிறேன் என்று சிம்பு சொல்ல, அதற்கப்புறம் வண்டி மெல்ல வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்