திரைச்செய்திகள்
Typography

அஜீத், விஜய், விஜய்சேதுபதி, தனுஷ், என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர் வெங்கட்ராமரெட்டி.

இவரது அப்பா நாகிரெட்டி எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி என்று அவரும் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர். அண்மையில் காலமான வெங்கட்ராமரெட்டியின் இறுதி சடங்கில் இந்த முன்னணி ஹீரோக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் அஜீத், விஜய், தனுஷ் மூவருமே சென்னையில்தான் இருந்தார்களாம். நன்றியே... உன் விலை என்ன? என்று முகவாய் மேல் இடித்துக் கேட்கிற இடம் கோடம்பாக்கம்தான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS