திரைச்செய்திகள்
Typography

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தை தமிழக தியேட்டர் உரிமை வாங்கிய கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ், அந்தப்படத்தின் மூலம் எக்கச்சக்க வசூலை பார்த்துவிட்டார்.

மீண்டும் அஜீத் படத்தை வாங்குவதுதானே முறை? ஆனால் ‘நேர்கொண்ட பார்வை’ வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு, தினமும் நாலு பேராவது ஆபிஸ் வாசலுக்கு வந்து போய் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட, அவரது தலை தென்படவே இல்லை அங்கு. ஏனென்று விசாரித்தால், பெரும் அதிர்ச்சியே நிலவுகிறது. இந்தப்படம் வியாபார ரீதியாக வெல்லுமா என்கிற பெரும் குழப்பத்திலிருக்கிறார்களாம் இவர் உள்ளிட்ட பல்வேறு விநியோகஸ்தர்கள். அதனால் முரட்டு சக்கரங்கள் கூட நாலு ஸ்டெப் பேக்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்