திரைச்செய்திகள்
Typography

பிக்பாஸ் சீசன் 3 ல் சிலபல அதிர்ச்சிகளும் இருக்கதான் செய்கின்றன.

போட்டியில் பங்கேற்க வருமாறு நிகழ்ச்சிக் குழுவினர் சார்பில் அழைக்கப்பட்ட பலரும், ஒரேயடியாக மறுத்து ஓட ஆரம்பித்துவிட்டார்கள். தானே வலிய வந்து வாய்ப்பு கேட்கிற பலரை நிகழ்ச்சியாளர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படியே வண்டி தேங்கி நிற்கும் நேரத்தில்தான் சர்ச்சை புகழ் நடிகை ஸ்ரீரெட்டி தானே முன் வந்து வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். விண்ணப்பம் கமல்ஹாசனின் டேபிளுக்கு போயிருப்பதாக தகவல். போட்டி நடக்கும் போது கூட பிரச்சனையில்லை. வெளியே வந்து என்னென்ன பேசுவாரோ? எலுமிச்சம் பழத்தை முழுங்கிட்டு பேரீச்சம் கொட்டைய துப்பறதையும் பார்த்துதானே ஆவணும்? ம்ஹ்ம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்