திரைச்செய்திகள்
Typography

சந்தன வீரப்பனுக்கு அப்புறம் மிக மிக ரகசியமாக வாழ்ந்து வருகிற ஒரே நபர் அஜீத்துதான்.

அவர் சம்பந்தப்பட்ட எந்த தகவலும் மீடியாவில் கசியாமல் பார்த்துக் கொள்வார். அவரே நான்கு சுவரை விட்டு வெளியே வருகிறவர் அல்ல. அப்படியிருக்க... நம்பி பழகிய ரங்கராஜ் பாண்டே அஜீத்தின் எதிர்கால திட்டங்களை தனது யு ட்யூப் சேனலில் புட்டு புட்டு வைத்ததில் செம அப்செட்டாம். நதி நீர் இணைப்பு விஷயத்தில் ரஜினி அறிவித்த ஒரு கோடியை எங்கிட்ட கொடுங்க என்று கிளம்பிய விவசாயிகள் போல, இவரது எதிர்கால திட்டமான ஸ்போர்ட்ஸ் அகடமி என்னாச்சு என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்களே? ஒருவேளை அந்த அச்சமாக கூட இருக்கலாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்