திரைச்செய்திகள்
Typography

அழகான கதாநாயகிகள் வழிக்கு வரவில்லை என்றால், அவர்கள் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று மிரட்டுவது ஒரு வகை.

அதே அழகிகளை காமெடி நடிகர்களோடு இணைத்து கிசுகிசு கிளப்பி, சம்பந்தப்பட்ட நடிகைகளின் இமேஜை காலி செய்வது இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவரையும் நகைச்சுவை நடிகர் சதீஷையும் இணைத்து கிலி கிளப்பிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். சதீஷுக்கு வாயெல்லாம் பல் என்றாலும், கீர்த்தியின் முகத்தில் கிலோ கணக்கில் மிளகாய் பொடி. இதே மாதிரிதான் முன்பு, சூரியையும் ஸ்ரீ திவ்யாவையும் சேர்த்து வைத்து கிளப்பிவிட்டது இதே துஷ்டர்களின் நாக்கு. சரியான சந்தர்ப்பத்தில் பப்ளிக் விழா ஒன்றில், இதை பலமாக மறுத்துவிட்டு எஸ்கேப் ஆனார் ஸ்ரீதிவ்யா. கீர்த்தி எப்படி டீல் பண்ணப் போகிறாரோ? 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்