திரைச்செய்திகள்
Typography

கிளி ஜோதிடத்தில் துவங்கி, எலி ஜோதிடம் வரைக்கும் பார்த்து விட்டார்கள் கமல் ரசிகர்கள்.

ஆனால் இந்தியன் 2 படத்திற்கு இன்னும் உருப்படியான டேக் ஆஃப் அமையவே இல்லை. அதற்குள் நேரடியாக லண்டனில் இருக்கும் சுபாஷ்கரனிடம் பேசி கமல்ஹாசன் 30 கோடியும், டைரக்டர் ஷங்கர்  12 கோடியும் வாங்கிவிட்டார்களாம். கணக்கு வழக்குகளை கவனிக்கும் சென்னை அலுவலக ஆப்பிசர்களுக்கு(?)தான் இது பேரதிர்ச்சி. கடைசியில் படத்தை இழுபறி நிலையிலேயே வைத்திருக்கிறார் ஷங்கர். கமல்ஹாசனே “வாங்க... ஸ்டார்ட் பண்ணலாம்” என்று கேட்டும் வண்டியை ஸ்டார்ட் பண்ணாமல் வைத்திருக்கும் ஷங்கரின் திட்டமென்ன, திடுதிப் என்ன என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது லைகா! கலர் கண்ணாடி போட்டுக் கொண்டு கை ரேகை பார்த்தால் லைஃப்பும் கலரா இருக்கும்னு நம்புற ஊரா இது? தெளிவா ஒரு பதிலை சொல்லுங்கப்பா...

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்