திரைச்செய்திகள்
Typography

சமீபத்தில் ரஜினியை சந்தித்த சிறுத்தை சிவா அவருக்கு ஒரு கதை சொல்லி அசத்திவிட்டார்.

உடனே அவரை கட்டிப்பிடித்த ரஜினி, இந்த படத்தை நாம சேர்ந்து பண்றோம். நானே தயாரிப்பாளர் சொல்றேன் என்று கூறிவிட்டாராம். அந்த தயாரிப்பாளர் தாணுவா, லைகாவா என்பதுதான் சாய்ஸ்சோ சாய்ஸ். ஏன்? இருவருமே ரஜினியை வைத்து இன்னும் ஒரு படம் எடுக்க துடித்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், கே.எஸ்.ரவிகுமார் என்று ரஜினியின் லிஸ்ட்டில் மேலும் மேலும் இயக்குனர்கள் சேர்ந்து கொண்டே இருப்பதால், தலைவர் கட்சி ஆரம்பிப்பாரா? இல்ல... அல்வாதானா என்று அரண்டு போயிருக்கிறது அவரது சுற்றமும் நட்பும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்