திரைச்செய்திகள்
Typography

சூர்யா மற்றும் விஷால் படங்களுக்கு ஆந்திராவில் செம கிராக்கி இருந்தது. அதுவும் சூர்யா ஆந்திரா பக்கம் போனால், அவரை சூழ்ந்து கொண்டு கோஷம் போடுவதற்காகவே ஆயிரக்கணக்கில் திரள்வார்கள்

ரசிகர்கள். ஆனால் ஐயகோ... சுமார் பதினைந்து கோடி வரைக்கும் டப்பிங் ரைட்ஸ் போய் கொண்டிருந்த அவரது பட வரிசையில் படு மோசமான சறுக்கலுக்கு ஆளாகியிருக்கிறது என்.ஜி.கே. சூர்யாவின் தொடர் பிளாப்பை கருத்தில் கொண்ட விநியோகஸ்தர்கள் இந்தப்படத்தை வெறும் மூன்று கோடிக்கு மட்டுமே விலை கேட்டார்களாம். வேறு வழி? எப்படியோ தள்ளிவிட்ட சூர்யா அன் கோவுக்கு இந்த மூன்றும் கூட முழுசாக வசூலாகாததில் படு வருத்தம். மக்கரான குக்கருக்கு டக்கரா பெயின்ட் அடிச்சா மட்டும் சோறு வெந்திடுமா? சொல்லுங்க அண்ணாச்சி!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்