திரைச்செய்திகள்
Typography

மந்திரவாதிகளை நம்பிக் கெட்டவர்கள் படிக்காதவர்கள் வட்டாரத்தில் மட்டுமல்ல, நல்லது கெட்டதுகளை அறிந்த சினிமா வட்டாரத்திலும் இருப்பதுதான் கொடுமை!

கோடம்பாக்கத்தில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் கூட, தனக்கென ஆஸ்தான ஜோதிடர்களையும், மந்திரவாதிகளையும் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் இன்னொரு புதிய தகவல்!

நயன்தாராவை சுற்றி படு பயங்கரமான பிளாக் மேஜிக் ஆசாமிகள் இருக்கிறார்களாம்.

அவர்களின் கைங்கரியத்தில்தான் ஆத்தா பல வருஷமாக டாப் லெவலிலேயே தொடர்கிறாராம்.

வாங்குகிற சம்பளத்தில் கணிசமான தொகையை இவர்களுக்காக அவர் செலவு செய்வதாகவும் தகவல்.

மந்திரத்திலேயே பெரிய மந்திரம்... தந்திரம்தான்! யாருக்கு புரியப் போவுது இதெல்லாம்?


BLOG COMMENTS POWERED BY DISQUS