திரைச்செய்திகள்

‘என்.ஜி.கே’ படத்தின் நஷ்டத்தை சரிகட்டதான் ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படத்தை கொடுத்திருந்தார்கள்.

‘தும்பை செடியை வச்சு தூங்குமூஞ்சி மரத்தை நிமிர்க்கறதா?’ என்று பலரும் நமுட்டு சிரிப்பு சிரித்தாலும், ஜோவின் நம்பிக்கை ஜோர் ஜோர் ஆகிவிட்டது. படத்தின் பிரிமியர் ஷோவிலேயே பலத்த ரெஸ்பான்ஸ். ஆசிரியப் பணி எவ்வளவு மகத்தானது என்பதை நிரூபிக்கும் காட்சிகளும், ஜோதிகாவின் நடிப்பும் அருமை அருமை என்று கொண்டாடியது பிரஸ். ஒவ்வொரு ஸ்கூலுக்கும் இந்த படத்தை போட்டு காமிங்க என்றும் கேட்டுக் கொண்டார்கள். வசூல் ரீதியாகவும் பெஞ்ச் மார்க் பிலிமாக மாறப் போகும் ராட்சசியால் நடிப்பு ராட்சசியாக மாறிவிட்டார் ஜோ!

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.