திரைச்செய்திகள்

‘சிந்துபாத்’ ரிலீஸ் நேரத்தில் பெரும் நெருக்கடிக்கு ஆளானது அப்படம். நாலாபுறத்திலும் கை நீட்டிதான் படத்தையே வெளியிட்டார்கள்.

அப்போது தன் பங்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் விஜய் சேதுபதி. ஆனால் கடன் வாங்கிதான் அந்தப் பணத்தை கொடுத்தாராம். கடன் கொடுத்த ஆர்.பி.சவுத்ரியை சமீபத்தில் சந்தித்த வி.சே, “நம்ம கம்பெனிக்கு படம் பண்ணித் தர்றேன். இந்த ரூபாயை அந்த சம்பளத்தில் கழித்துக் கொள்ளலாம்” என்று கூற, அவரோ பேரதிர்ச்சையை கொடுத்தாராம் சேதுவுக்கு. “எனக்கு உங்களை வச்சு படம் எடுக்கிற ஐடியா இப்போதைக்கு இல்ல. அதனால் முறையா வட்டியும், அசலும் கொடுத்துருங்க” என்பதுதான் அந்த பதில்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி என்ற வரிசையில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இருந்து வருகிறது. விஜயின் படங்கள் 225 கோடி முதல் 250 கோடியும் அஜித்தின் படங்கள் 175 கோடி முதல் 210 கோடி வரையும் வசூல் செய்து வந்த நிலையில் ரஜினிக்கு கடைசியாக வெற்றிப் படமாக அமைந்த ‘பேட்ட’ 165 கோடி வசூல் செய்தது.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது