திரைச்செய்திகள்
Typography

தன் படம் எப்போதெல்லாம் ரிலீஸ் ஆகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் தரிசனம் கொடுப்பார் அஜீத். ஐஐடி மாணவர்களை சந்தித்த போது ஒரு படம் ரிலீஸ்.

துப்பாக்கி சுடும் போட்டி சமயத்தில் இன்னொரு படம் ரிலீஸ் என்று இப்போதும் அப்போதும் அஜீத்தின் படங்களையும் அவர் தந்த தரிசனங்களையும் கணக்குப் போட்டால் அந்த தனிக்கணக்கு புரிந்துவிடும். இது ஒரு புறமிருக்க அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே நடந்த அடிதடியில் ஒருவர் இறந்தே போயிருக்கிறார்.

தனக்காக உயிர் கொடுத்த ரசிகனை அஜீத்தும் சரி, விஜய்யும் சரி... கண்டு கொள்ளாதது மட்டுமல்ல. இப்படியெல்லாம் பண்ணாதீங்கப்பா என்று அதட்டவாவது வேண்டுமல்லவா? அதுவும் இல்லை!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்